ஜகமே தந்திரம் வரிகள்: Jagame Thanthiram Lyrics

ஜகமே தந்திரம் வரிகள் (நேத்து, என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி, ரக்கிட்ட‌): Jagame Thanthiram Lyrics

Jagame Thanthiram Lyrics: தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்துக்கு ‘ஜகமே தந்திரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Jagame Thanthiram lyrics

என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி பாடல் வரிகள்

Bujji Song Lyrics AKA Where Bujji is the second single from upcoming tamil film “Jagame Thandhiram” starring “Dhanush“. This song is sung by “Anirudh Ravichander, Santhosh Narayanan” and music is composed by “Santhosh Narayanan”. Lyrics works are penned by lyricist “Vivek”.

என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்ன மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி

சில்லோவெட்டு சீன்னு மூணுயா
கண்ணு வுட்டா காதல் மேனியா
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே….

வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு x (2)

ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்

என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி
என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி
என்ன கொஞ்சி சைய்யா ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் வேர்ல்டா மாத்து புஜ்ஜி

கருப்பட்டி போட்ட ஜாக்கிரி
உன்ன தொட்ட கோல்டு ராப்பரி
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே…..

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு x (2)

பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்

வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி

வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி

ஃப்பா ஸ்டைல்லுன்னா
அவளோட ஸ்டைல்லுதான்
அவ முன்ன அழகுல
எதுவுமே பெயில்லுதான்

ஃப்பா ஸ்மைலுன்னா
அவளோட ஸ்மைல்லுதான் தலைமுடி
ஒதுக்குவா அதுல நான் ஜெயில்லுதான்

பேப் உன் டான்ஸ் ஏரியால பேன்ஸ்ஸு
பேப் உன் க்ளான்ஸ்சு மிஸ் வோர்ல்டு சான்ஸ்ஸு

ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணா ரொமான்ஸ்ஸு
ஹே ஹே……என் ரோஸ்ஸு மீட் பண்ணலைனா
உன் ட்ரீம்ஸ்ஸு

இழுக்குற இடிகுற கெமிஸ்ட்ரி எங்க படிக்குற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள சுகர ஏத்துற
வெரலுல வெரல நான் டாக்கு பண்ண துடிக்குறேன்
எதுக்குடா எடம் விட்டு ஆங்ரி ஏத்துற

வேர்ரு புஜ்ஜி வேர்ரு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி
வேர்ரு வேர்ரு புஜ்ஜி

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு (2)

வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி

வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி…..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

என்ன மட்டும்….
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் வ்வேங் வ்வேங்

ரக்கிட்ட‌ பாடல் வரிகள்

Rakita Rakita Rakita Song Lyrics is the first single released from “Jagame Thandhiram” starring Dhanush in a lead role. This song is sung by “Dhanush, Dhee, Santhosh Narayanan “ and music is composed by “Santhosh Narayanan”. Lyrics works are penned by lyricist “Vivek”

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள….

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஏ…..அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

சப்பா…..என்ன மாப்ள லந்தா…..

அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்…..ஓஓ ஓஹோ

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஓஒஓ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா
நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி…..
லா ல லால லாலா
நெஜமா யார் நான்….
ல ல லாலா
ஹூ இஸ் மீ……

எது என் தகுதி…..
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்…….
என்கிட்டதான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……
அவ்வ்வ்வ்வ்…….

நேத்து பாடல் வரிகள்

Song Name : Nethu, Album Name : Jagame Thandhiram, Lyrics : Dhanush, Singer : Dhanush, Cast: Dhanush, James Cosmo, Aishwarya Lekshmi, Kalaiyarasan, Joju George and others, Written & Directed by Karthik Subbaraj

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
எக்குத்தப்பா மாட்டிகிட்டேன்
அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்
வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி
பக்கத்துல நீ நடக்க
வெக்கத்துல நான் சிரிக்க
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து…நேத்து….)

பேபி நீயும் ஸ்வீட்டு
நானும் கொஞ்சம் க்யூட்டு
காதலை நான் சொல்ல
இனி என்ன வழி புள்ள
ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு
அடி நீ பாக்குற… என் கை கோக்குற
கேராகி போதே என் ஹார்ட்டு

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து…நேத்து…)

சுத்தி இல்ல யாரும்
முத்தம் தர வேணும்
எப்பவும் நான் தில்லு
இப்ப உட்டுருச்சே அல்லு
இன்னும் கொஞ்சம்
பக்கம் வந்து நில்லு
தினுசா தாக்குற
அதில் நான் வேர்க்குறேன்
இதுகூட சொகமாத்தான் இருக்கு

ஏ ஆத்தி (ஆத்தி…ஆத்தி)
நீ இப்ப என் கூட்டுல சேத்தி
ஏ ஆத்தி (ஆத்தி…ஆத்தி…ஆத்தி..)
பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ